உனக்குரிய நாள்
உனக்குரிய நாள்
"இன்றைய நாள் தான் உனக்குரிய நாள்" முடிந்தவரை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நல்லறங்களுடனும் வாழு..
இதுதான் உனக்குரிய நாள் இது போதும்.
ஒரு நாள் தான் எனவே உனது வாழ்க்கையை இன்றைய நாளில் அமைத்துக்கொள்.
இன்றைய நாளை உனக்கானதாய் மாற்று.
ஒரே ஒரு நாள் தான் அது இந்த நொடியிலே உருவாகட்டும்.🖤
Faslan Hashim ✍️
No comments