Breaking News

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இடம் பெறாது.





அடுத்த வாரம் கூட நாட்டில் மாகாண போக்குவரத்து சேவைகள் இடம் பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


  COVID-19 (NOCPCO) பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் திட்டம் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க பரிந்துரைக்கவில்லை என்று அவர் கூறினார்.


மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தலபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மெலும் கூறினார்

No comments