காவல்துறையினர் தவறிழைத்தால் இந்த எண்ணுக்கு அழைத்து முறையிடலாம்
🔶காவல்துறையால் ஏதேனும் அநீதி ஏற்பட்டால், அவர்கள் பிரதேச உயர் அதிகாரி யிடம் முறையிடலாம்.
🔶இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அவற்றை 0112 85 48 80 என்ற எண்ணில் போலீஸ் கட்டளைக்கு தெரிவிக்கலாம்.
🔶களுத்துறை நிலையத்தில் கடமையில் இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இன்று 50 கிலோ ஹெராயின் உடன் ஹிக்கடுவா பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments