Breaking News

முன்னாள் ஜனாதிபதி படுகொலை முயற்சி! மூன்று பேருக்கு பொது மன்னிப்பு

 


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை (Chandrika Kumaratunga) படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.


குறித்த மூன்று பேரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சம்மதம் தெரிவித்ததை அடுத்தே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments