30 ஆம் திகதி முடங்குமா கொழும்பு!
எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை ஆற்றப்பட்டவுள்ள நிலையில்,
அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அது குறித்து புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அன்றைய தினம் கொழும்புக்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
.
No comments