Breaking News

இலங்கை கிரிக்கெட்டுக்கு மற்றொரு கிரீடம்! சங்கக்காரவுக்கு சர்வதேச அங்கீகாரம்



 💠இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உட்பட 10 கிரிக்கெட் வீரர்கள் ICC-யின் Hall of Fame கௌரவத்திற்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.+

 💠 Hall of Fame கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.

💠டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக இடம்பெறவுள்ள  டெஸ்ட் Championship   இறுதிப் போட்டியுடன் இணைந்தவாறு, குமார் சங்கக்கார உள்ளிட்ட மேலும் 10 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

No comments