Breaking News

400 கிராம் பால் பாக்கெட்டின் விலையை 140 ரூபாய் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.




 🔹 1 கிலோ பாக்கெட் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரின் விலையை ரூ .400 ஆக அதிகரிக்க நுகர்வோர் விவகார ஆணையம் அனுமதி கோரியுள்ளது.


🔹உலக சந்தையில் பால் பவுடர் விலை அதிகரித்ததாலும், கப்பல் கட்டணம் அதிகரித்ததாலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


🔹இருப்பினும்,   தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மக்கள் பாதகத்திற்குள்ளாகிய நிலையில் இது போன்ற விலை உயர்வை அனுமதிக்கமாட்டோம் என நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments