Breaking News

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று அதிகரிப்பு!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்று டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாயாகவும், விற்பனை விலை 334.20 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.


No comments