Breaking News

லிட்ரோ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தல்; கடனுக்கு இனி எரிவாயு

 லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது


அதாவது நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு அறிவித்தல் வெளியிட்டுள்ளது.



அத்தோடு சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை வாங்க சிரம படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments